A+ A-

ப்ரியா வாரீர் படத்தை பற்றி கேட்ட நிருபர்.! கோபம் அடைந்த ஸ்ரீதேவி மகள் செய்த செயல்.! (வீடியோ இணைப்பு)

ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தையும் சோகத்தில் தான் ஆழ்த்தியது. அதே நேரத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி இதிலிருந்து மீண்டு வரவே பல மாதங்கள் ஆனது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை யாருக்கும் தெரியாமல், ப்ரியா பிரகாஷ் வாரியரை வைத்து ஒரு படமாக எடுத்துவிட்டனர்.

இதையும் படியுங்க : நீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்

இதற்கு திரையுலகத்திலிருந்தே கடும் கண்டனங்கள் வர, இதுக்குறித்து பொது இடத்தில் ஜான்வி கபூரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது ஸ்ரீதேவி மகள் ஜான்வி என்ன செய்வது என்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் அங்கிருந்து ஓடினார், இதோ அந்த வீடியோ...