A+ A-

குளியல் வீடியோவை வெளியிட்ட நடிகை எமிரா தஸ்தர்

நடிகை எமிரா தஸ்தர் தான் கடற்கரையில் குளித்த வீடியோவை டிவிட்டடர் பக்கத்தில் வெளியிட்டு  தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் நடிகை எமிரா தஸ்தர். இவரின் நடிப்பு எல்லோரலும் பேசப்பட்டது. இவர் தற்போது இயக்குனர் கே.எஸ்.மணிகண்டனின் ‘ஓடி ஓடி உழைக்கனும்’ படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் தற்போது தெலுங்கு,இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். எமிரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வவ்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தான் கடற்கரையில் குளித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாரத்தின் கடைசி நாளான ஞாயிறு கிழமையை இவ்வாறு தான் கழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதைக்கண்டு ரசிகர்கள் சிலர் ஜொள்ளு விட்டாலும், பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.