ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை சில நடிகைகள், குறிப்பாக வாய்ப்பில்லாத நடிகைகள் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தினால், அதனால் பிரபலமடைந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
குறிப்பாக பாலிவுட் கவர்ச்சி நடிகை பூணம் பாண்டே இதில் உச்ச கட்டம். மிகவும் கவர்ச்சியான தனது புகைப்படங்களை தன்னுடைய Twitter பக்கத்தில் வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் தனது உடல் பாகங்களை காட்டி படு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அவர் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
New Video Sexy Fridays 🌶
— Poonam Pandey (@iPoonampandey) January 18, 2019
Only on #ThePoonamPandeyAPP pic.twitter.com/HtYJFztrms