A+ A-

கவர்ச்சியில் எல்லை மீறும் காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற குயின் படம் தென்னிந்திய மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க : ஒரேயொரு சீன் தான்.... நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய காஜல்!

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி காஜலின் அந்த ஒரே ஒரு ஆபாச காட்சியினால் பயங்கர வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது இன்னொரு சர்ச்சையான போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் சாய் ஸ்ரீநிவாஸுடன் காஜல் நடித்துள்ள சீதா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காஜலின் ரியாக்‌ஷனும் ஸ்ரீநிவாஸின் ஜாலியான ரியாக்‌ஷனும் தான் நமக்கு இப்படி ஒரு முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.