A+ A-

ஹன்சிகா வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம் - அம்மாடி நீயும் இப்படித்தானா ..?

இந்தி , தமிழ் , தெலுங்கு என ஆல் ரௌண்டில் கலக்கி வரும் ஹன்சிகா பப்ளியாக குண்டாக தெரிவதுதான் அவரின் தனித்துவ அழகு. அதனாலே அவரை குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைப்பார்கள் அவரின் ரசிகர்கள். ஆனால் தற்போது உடலை  குறைக்கிறேன் என்று கூறி  ஒல்லியாக அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார்  ஹன்சிகா. இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும்  குறைந்துவிட்டது. 

இந்நிலையில் தற்போது ஹன்சிகா மியாமிக்கு சுற்று பயணம் செய்துள்ளார். அங்கே அவர் உள்ளாடையுடன் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.