A+ A-

உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்த சன்னி லியோன்

சன்னி லியோன் கவர்ச்சி போஸ் கொடுகின்றார் என்றால் சாதரண விஷயம் தான். ஆனால், சமீப காலமாக இவர் இப்படியான விஷயங்களை செய்வதே இல்லை. தன்னுடைய வாழ்க்கை வரலாறை கூட வெப் சீரிஸாக நடித்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் சன்னி லியோனிற்காக பரிதாபம் தான் படுகின்றனர், ஏனெனில் அந்த அளவிற்கு சிறு வயதில் அவர் கஷ்டப்பட்டுள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் உள்ளாடை இல்லாமல் காலெண்டர் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார்.