A+ A-

படுக்கவர்ச்சியான உடையில் அக்ஷரா ஹாசன்...ஹாட் ஆனா பசங்க

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் விவேகம் படத்திற்கு பிறகு தற்போது விக்ரமின் கடாரம் கொண்டான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு அக்ஷராவின் சில அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகி பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. அதை வெளியிட்டது யார் என்கிற விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அக்ஷ்ரா நேற்று நடந்த பிலிம்பேர் கிளாமர் அன்ட் ஸ்டைல் விருது விழாவில் கலந்துகொண்டுள்ளார். அவர் படுக்கவர்ச்சியான உடை அணிந்து வந்தது பலரையும் கவர்ந்துள்ளது.