A+ A-

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த சமந்தா – புகைப்படங்களுடன் இதோ.!

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுடனான திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
குழந்தை பெற்று கொள்ளும் ஆசை வரும் வரை சினிமாவில் நடிப்பேன். அதன் பின்னர் என்னுடைய குழந்தைக்காக வாழ்வேன் என கூறி வரும் சமந்தா அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.
அப்படி தான் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.