இசைஞானி இளையராஜாவிற்கு அடுத்து ரசிகர்களை தன் இசையால் அதிகம் கட்டிப்போட்டவர் ஏ.ஆர். ரகுமான். இவரது இசையில் அடுத்து விஜய்-அட்லீ இணைந்திருக்கும் புதிய படத்தின் பாடல்கள் தான் வெளியாக இருக்கிறது.

இந்த நேரத்தில் ஏ.ஆர். ரகுமான் முதன்முதலாக தனது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.