A+ A-

மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி!

சினிமா பிரபலங்கள் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். புகைப்படங்களை வெளியிடுவதோ, தங்கள் கருத்துக்களை பகிர்வதோ ஏதாவது ஒன்று செய்வார்கள். ரசிகர்கள், ரசிகைகளிடம் இருந்த ரெஸ்பான்ஸ் கிடைத்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா தன் மனைவியின் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று புற்றுநோய் தினம் என்பதால் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியாக இதை செய்துள்ளாராம். அவரின் மனைவி தஹிரா கூறுகையில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், நோய் பாதித்து உடல் உறுப்பை சிகிச்சை மூலம் நீக்க தயங்க கூடாது என கூறியுள்ளார்.

இப்புகைப்படத்தில் தான் அறுவை சிகிச்சை செய்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் இந்த தைரியத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.