A+ A-

கிழிந்தது விஜயின் முகத்திரை அடேய் நீயுமா இப்படி

தமிழ் சினிமாவின் தளபதி விஜய் ஏராளமான நல்ல தரமான படங்களை மக்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த சர்கார் படம் தமிழக அரசியலின் கண்ணாடியாக விளங்கியது.
ஆனால் இப்படிப்பட்ட இவரை சமூக ஆர்வலர் அடையாறு சீனிவாசன் சமீபத்திய பேட்டியில் பயங்கரமாக திட்டி பேசியுள்ளார். அதில், விஜய் கேமிரா ஆன் பண்ணா ஒரு நடிப்பு, ஆஃப் பண்ணா ஒரு நடிப்பு.
சினிமாவில் நியாயமாக பேசுவார். ஆனால் அவர் வாங்கிய காஸ்ட்லி காருக்கு சென்னையில் தங்கிக்கொண்டு போலி ஆவணம் தயாரித்து பாண்டிச்சேரி Registerல் நம்பர் பிளேட் வாங்கியிருக்கிறார்.
விஜய் சிலிண்டருக்கு தர வேண்டிய மானிய காசை கூட இன்னும் தராம சிலிண்டர் மானியத்தில் தான் வாங்கி கொண்டு இருக்கிறார் என காட்டமாக கூறினார்.