A+ A-

அஜித் விஜய் ஏன் ரஜினியை கூட பின்தள்ளிய நடிகர் சூர்யா செய்த செயல்

சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், சமீப வருடமாக இவருடைய படங்கள் எதுவுமே பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை.
இந்நிலையில் சூர்யா தற்போது NGK படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றார், இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளிவரவுள்ளது.
இந்த டீசரை தமிழகம் மற்றும் கேரளாவில் பல திரையரங்குகளில் கொண்டாட, இதையெல்லாம் விட ஆந்திராவில் கூட இந்த டீசர் ஒரு திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டங்களுடன் வெளியிடுகின்றார்களாம்.
இதுவரை ஆந்திராவில் இப்படி எந்த ஒரு தமிழ் நடிகர்களுக்கும் நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.