A+ A-

தொடரும் அமலாபாலின் போட்டோக்கள்

நடிகை அமலா பால் ஆடை என்கிற படத்திற்கு ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்தினார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில படங்களில் நடித்துவரும் இவர் தினந்தோறும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் தான் வளர்க்கும் நாயுடனான புகைப்படம் மாதத்திற்கு ஒன்றையாவது பதிவிட்டு விடுவார். அப்படி தான் தற்போது அந்த நாயுடன் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இதில் அவரது மடியிலேயே அந்த நாய்யை அழகாக அமர வைத்துள்ளார்.