A+ A-

நயனிடம் எல்லை மீறியவர் நடந்தது என்ன ?

செல்பி என்பது மிகப்பெரும் பிரச்சனையாகவே மாறிவிட்டது. அதிலும் சிவகுமார் தொடர்ந்து மொபைல் போனை தள்ளிவிட்டு செய்யும் சர்ச்சை எல்லாம் அனைவருக்கும் அறிந்ததே.

பிரபலங்கள் என்றாலே இந்த அன்புத்தொல்லை இருக்கத்தான் செய்யும், ஆனால், அதே நேரத்தில் இந்த அன்பு அதிகமாக, பிரபலங்களுக்கு இது பெரும் பிரச்சனையாகி விடுகின்றது.


ஆனால், நயன்தாரா சமீபத்தில் ஒரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார், அங்கு ஓடி வந்து ரசிகர் ஒருவர் செல்பி கேட்டுள்ளார்.


அதற்கு நயன்தாரா அவரிடம் மிக பொறுமையாக நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றுள்ளார், இதை சிவகுமாருடன் கம்பேர் செய்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.