A+ A-

என் நண்பர்களில் ஓரினசேர்க்கையாளர்கள்: பிரபல நடிகை ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருபவர் ரெஜினா கசன்ரா.இந்தியா முழுவதும் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவளித்துவரும் நிலையில் இவரும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் நண்பர்களில் பலர் ஓரினசேர்க்கையாளர்கள் உண்டு. நாம் அவர்களது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்.ஆனால் பல்ர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தவறு என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்கிற ஹிந்தி படத்தில் நடிகை சோனம் கபூருக்கு ஓரின சேர்க்கை தோழியாக ரெஜினா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.