A+ A-

உறவில் ஒன்றாகச் சேர்ந்த சிம்பு ஓவியா நடந்தது என்ன ?






பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிலையில் அதன்பின் ஓவியா 90எம்எல் என்கிற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைப்பாளர். இந்த படத்தின் சென்சார் முடிந்த தற்போது ரிசல்ட் வெளியாகியுள்ளது. சென்சார் குழு படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
படக்குழு அளித்துள்ள அறிவிப்பில் படத்தின் ட்ரைலர் நாளை வெளிவரும் என கூறியுள்ளனர்.