A+ A-

நடிகையின் உதட்டை கடித்த அருண் விஜய்! கடைசியில் எல்லாம் வேஸ்ட்!!

இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தடம். இப்படத்திற்கு அருண்ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் தணிக்கை குழுவிற்கு சென்றபோது, படத்திலிருந்த லிப் லாக் காட்சியை நீக்கிவிட்டனராம். பாவம் அருண் விஜய் தனது மனைவியிடம் பர்மிஷன் கேட்டெல்லாம் இந்த காட்சியில் நடித்தாராம். முத்தக்காட்சிக்கு மட்டும் 13 டேக்குகலாம். என்ன செய்து என்ன பிரயோஜனம், லிப் லாட் காட்சி படத்திலிருந்து கட்டாகிவிட்டதே.