A+ A-

நடிகை தமன்னா ஆணாக இருந்திருந்தால்… சுருதி ஹாசன் பேட்டி

தமன்னா ஆணாக இருந்தால் திருமணம் செய்திருப்பேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது ஊரறிந்த ஒன்று.. இருவரும் சந்தித்து பேசும் புகைப்படங்கள் அடிக்கடி இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்ருதிஹாசன், தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள் என்றார். தமன்னா ஒரு நல்ல பெண் என்ற சுருதி, அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் டேட்டிங் சென்று இருப்பேன் என்றும் தமன்னாவை திருமணம் கூட செய்திருப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.