A+ A-

***த்தா **ண்ட.. ரசிகரை அசிங்கமாக திட்டிய யாஷிகா! காரணம் இந்த கேள்வி தான்.!



**த்தா நான்… என மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி ரசிகரை அசிங்கமாக திட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த். அதற்கான காரணம் ரசிகரின் ஒரே ஒரு கேள்வி தான்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் தினம் தினம் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களை கவர்ச்சி புகைப்படங்களால் அலங்கரித்து ரசிகர்களை கிறங்கடிப்பதையே வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

அப்படி தான் சமீபத்தில் படு கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை ஆபாச நடிகை அளவிற்கு திட்டி தீர்த்து வந்தனர்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்க தான் அடுத்த மியா கலீபாவா என கேட்டுள்ளார். அதற்கு யாஷிகா ஆனந்த் ஆவேசமாக ***த்தா **ண்ட நான் யாஷிகா டா.. உன்னோட மியா கிடையாது என பதிலளித்துள்ளார்.

யாஷிகா இப்படி சமூக வளையதளத்தில் ஆபாசமாக பேசி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.