A+ A-

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை ராதிகா- ரசிகர்கள் அதிர்ச்சி

நாட்டில் அங்கங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் ஒரு தேவாலயம் எரிந்தது மக்களுக்கு அது மிகவும் சோகமான விஷயமாக அமைந்தது.

இந்த நிலையில் இன்று இலங்கையில் உள்ள தேவாலயங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.‘

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார் பிரபல நடிகை ராதிகா. குண்டு வெடிப்பதற்கு சிறிது நேரத்தில் முன்பு தான் அங்கே இருந்து வெளியே வந்தாராம். இதோ அவர் போட்ட பதிவு,