A+ A-

நடிகையை கண்ட இடத்தில் தொட்ட போனி கபூர் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!

நடிகை ஒருவரை போனி கபூர் கண்ட இடத்தில் தோட்ட போனி கபூரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர். இவர் தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் போனி கபூர் நடிகை ஊர்வசியை அவரின் பின்புறத்தில் தொட்ட வீடியோ ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர். இதனை பார்த்த நடிகை ஊர்வசி போனி கபூர் ஜென்டில் மேன். அவரை இப்படி ட்ரோல் செய்வது கஷ்டமாக உள்ளது.

தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என ட்வீட் செய்து வேண்டுகோள் வைத்துள்ளார்.