A+ A-

பிங்க் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அமிர்தா ஐயர்.. வைரல் புகைப்படங்கள்

பிகில் படத்தின் மூலம் தென்றல் என்ற கேரக்டரில் நடித்தவர் அமிர்தா ஐயர். இந்தப் படத்தில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளார்.

படை வீரன் என்ற படத்தில் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெறி படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்திருப்பார். விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

தெத்துப்பல் அழகு என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிர்தாவின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.