A+ A-

வயதான நடிகருடன் படுக்கை காட்சிகளில் சோனா ! வைரலாகும் ட்ரைலர் !

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் பச்ச மாங்காய். இந்த படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் செண்டிமெண்ட் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என இந்த படம் கலவையான கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ளது.

இதில் கவர்ச்சி நடிகை சோனா நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதுவும் அதில் சோனாவின் படுக்கையறை காட்சிகள் அதிகமாக வைரலாகி வருகிறது.