A+ A-

அமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை!

பிரபல நடிகை அமலா பால் ஆடை படத்தில் மிக தைரியமாக ஆடையில்லாமல் காட்சிகளில் நடித்தது பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது சுத்தமாக ஆடையில்லாமல் PUBG படத்தில் நடித்துள்ளாராம் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா. இதற்கான ஷூட்டிங் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

படத்தின் கதைக்கு இது முக்கியமாக இருந்ததால் ஐஸ்வர்யா இப்படி நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
ஐஸ்வர்யா தத்தா