A+ A-

2 கோடி பார்வைகளைக் கடந்த 'குட்டி கதை'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்டர்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஒரு குட்டி கதை' பாடல்  காதலர் தினத்தன்று  வெளியாகி தற்போதுவரை 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், 13 லட்சம் லை க்குகளையும் பெற்றுள்ளது.