A+ A-

ஐதராபாத் விமான நிலையம் சென்ற நயன்தாரா.. (படங்கள்)

நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்தியாவில் மிகவும் பிஸியான ஹீரோயின்களில் ஒருவர். சமீபத்தில்தான் அவர் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்தார்.

அடுத்து ரஜினி நடிக்கும் தலைவர்168 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அவர். மேலும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் பற்றிய அறிவிப்பும் சமீபத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் அவர் ஹைதராபாத் விமான நிலையம் வந்தபோது எடுத்த சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரஜினி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க தான் அவர் ஹைதராபாத் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.