A+ A-

படு மோசமான கவர்ச்சி! மாளவிகா மோகனன் சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மாளவிகா மோகனன்.

பேட்டைக்கு பிறகு தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார், அதன் பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக ஹரி இயக்க உள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் படு மோசமான கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.