A+ A-

வடிவேலுவுடன் ஒப்பிடப்பட்ட போட்டோஷூட்! யார் பெஸ்ட்? ராஷ்மிகா கொடுத்த ரெஸ்பான்ஸ்

தென்னிந்தியாவில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ரஷ்மிகா முக்கியமானவர். அவர் சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

அதை காமெடி ஜாம்பவான் வடிவேலு ரியாக்ஷன் உடன் ஒப்பிட்டு பல மீம்கள் இணையத்தில் பரவின. அது அதிகம் வைரலான நிலையில் வடிவேலு இது பற்றி நடிகையே ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். "I can’t agree more. Monkey Vadivelu sir is soooo cuteeee♥" என அவர் கூறியுள்ளார்.

வடிவேலு சார் தான் கியூட், நான் ஒப்புக்கொள்கிறேன் என அவரே கூறிவிட்டார்.