A+ A-

நீச்சல் உடையில் நின்றுக் கொண்டு மழையில் நனையும் எமி

நடிகை எமி ஜாக்சன், தன்னுடைய காதலர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபருடன் இணைந்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார்.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் எமி மறுபடியும் நடிக்க வருவாரா என்ற கேள்வி இருக்கும் போது, தற்போது மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

நீச்சல் உடையில் நின்றுக் கொண்டு மழையில் நனையும் புகைப்படம் ஒன்றை தற்போது பதிவு செய்திருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.