A+ A-

காதல் தோல்விக்கு பிறகு, பிகினியில் ஃபோட்டோக்கு போஸ் கொடுத்த சனம் ஷெட்டி !

சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனின் காதலி ஆவார். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் . இவர் மாடலிங் மற்றும் நடிப்பை முன்னிலைபடுத்தி பணியாற்றி வருகிறார் . சனம் ஷெட்டி 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

2016க்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் .இதன்பின் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார் சனம் . இவருக்கு நன்றாக தமிழ் தெரியும் என்பதால் தமிழ் படங்களுக்கு இவரே டப்பிங் செய்து விடுவார். மேலும் இவரின் நடிப்பில் தற்போது வெளியாக போகும் எதிர்வினையாற்று படத்திற்கு இவரே டப் செய்து உள்ளார் . நீண்ட நாட்களுக்கு பிறகு சனம் ஷெட்டி ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் தான் ‘எதிர்வினையாற்று’. கடைசியாக சனம் ஷெட்டி தமிழில் சதுரம் 2 படத்தில் நடித்து இருந்தார்.

தர்ஷனோடு இருந்த காதலை முறித்துகொண்டு தற்போது தலைவன் சிம்புவுடன் Dating போய் கொண்டிருக்கிறாராம் என்பது வாசகர்களுக்காக கூடுதல் தகவல்.

இவரின் பிகினி Photoshoot கவர்ச்சி புகைப்படங்கள் எல்லா ஆண்களையும் ஆட்டுவிக்கிறது.