A+ A-

சிவாகார்த்திகேயன் படத்தில் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் மகள்!


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் டாக்டர் திரைப்படத்தில் தமிழ்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பிரபல அறிவிப்பாளரான அர்ச்சனாவின் மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.