A+ A-

விஜய் சேதுபதி விஜய்க்கு கொடுத்த பரிசு!

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் இப்படத்தில் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது என்பதை படக்குழு உறுதி செய்திருந்தது.

விஜய்சேதுபதியின் மாஸ்டர் படப்பிடிப்பின் கடைசி நாளன்று, அவர் விஜய்க்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.