சினிமா செய்திகள்
 

ஜனநாயகன் படத்தை திருடி லீக் செய்த நபர் கைது.. முக்கிய குற்றவாளி வேறொரு பட எடிட்டர் தான்!

விஜய்யின் ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் கடந்த பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் முழு படமும் HD தரத்தில் பைரஸி தளங்களில் லீக் ஆனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா துறைக்கே இது மிகப்பெரிய ஆபத்து …
 

Oru Durooha Saahacharyathil திரை விமர்சனம்

கேரளாவின் திருநெல்லியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரர் மதுவுடன் (திலீஷ் போத்தன்) வாழ்ந்து வருகிறார் சேது (குஞ்சாகோ போபன்). அரசு மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வரும் சேது, திருமணத்திற்காக பெண் பார்க்கும்போது படுத்த படுக்கையாக இருக்கும் சகோதரனை தான் கவனித்து …
 

அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க..

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி என்று நினைத்தாலே முதலில் விஜய் டிவி தொகுப்பாளர்கள் தான் நியாபகம் வருவார்கள். அப்படி அந்த தொலைக்காட்சியில் பணியாற்றிய டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. எந்த விதமான ஷோவை கொடுத்தாலும் அதில் அவருடைய …
 

திருமண நாளில் கணவருடன் பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட வீடியோ.. என்ன செய்திருக்கிறார் பாருங்க

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த ஆண்டு வசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் DJ மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழர் ஆவார். இலங்கை …
 

ஜவான் படத்தின் மாபெரும் வெற்றி.. மீண்டும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்..

ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் ராக்கா. சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாளின்போதுதான் இப்படத்தின் First லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …
 

முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி

சன் டிவி தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. டாப் 5 சீரியல்களை பட்டியலிட்டால் அதில் 4 சன் டிவியின் தொடர்கள் தான் இருக்கும். மேலும் எல்லா சேனல்களும் புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில், சன் டிவியிலும் …
 

சிந்தாமணியின் மகள்தான் ரேகா என தெரிந்து அதிர்ச்சியடைந்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல்

சிந்தாமணியை எதிர்த்து பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் மீனா. ஏற்கனவே மீனாவுக்கும் சிந்தாமணிக்கும் ஆகாது. இதில் மீனா தன்னை தோற்கடித்துவிட்டார் என்பதால் கடும் கோபத்தில் சிந்தாமணி இருக்கிறார். மீனா தேர்தலில் வெற்றிபெற கூடாது என்பதற்காக ரவுடியை வைத்து மீனாவை கத்தியால் …
 

சண்டே ஸ்பெஷல் இந்த வாரம் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகிறது தெரியுமா?

மக்கள் பொழுதுபோக்கு விஷயமாக முதலில் தேர்வு செய்வது சினிமா தான். அதிலும் சின்னத்திரை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே தொலைக்காட்சிகளில் மக்களை கவரும் வகையில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அதிகம் வருகின்றன. வாரா வாரமும் ஏதாவது முன்னணி நடிகரின் ஸ்பெஷல் …
 

அதுல்யா ரவி படவிழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஹாட் புகைப்படங்கள்

நடிகை அதுல்யா ரவி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். 33 வயதாகும் அதுல்யாவுக்கு 2.5 மில்லியன் ரசிகர்களுக்கும் மேலாக இன்ஸ்டாக்ராமில் இருக்கிறார்கள். அவர் கிளாமர் ஆக வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்களை அதிகம் கவர்கிறது. லட்சக்கணக்கில் லைக்குகளை குவிகிறது. சேலை மட்டுமின்றி …
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.