விஜய் கேட்ட அந்த கேள்வி
தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசுபொருளாக மாறியவர் தான் ராதாரவி. நடிகர் விஜய்யுடன் 5 இற்கும் மேற்பட்ட படங்கள் ராதாரவி நடித்திருக்கிறார்.
குறிப்பாக அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட சர்க்கார் படத்தில் வில்லன் ரோலில் நடித்திருப்பார்.
அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு …
