தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் நடிகை வேதிகா. தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
பின் சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.
இந்நிலையில் தற்போது இவர் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் செம வைரலாகி வருகிறது.