இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண், தமிழில் வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது.
இன்றும் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ஸ்ரேயா, அவ்வப்போது தனது சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.