சரிகமப நிகழ்ச்சியில் இறுதியாக 6 வது இறுதிச்சுற்று போட்டியாளராக யார் நுழையப்போகிறார் என்பதை இந்த காணொளியில் கணிக்க முடியும்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான்.
இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் மிகவும் திறமைசாலிகள். இதுவரை இறுதிச்சுற்றுக்கு ஐந்து போட்டியாளர்களான ஹேமித்ரா, ஸ்ரீமதி,யோகஸ்ரீ ,திவினேஷ் தெரிவாகியிருந்தனர்.
அடுத்த 6வது போட்டியாளர் தெரிவாக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து போட்டியாளர்களும் திறமையாக பாடும் சந்தர்பத்தில் யாரை நடுவர்கள் 6 வது போட்டியாளராக தெரிT செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.