தமிழ், கன்னட, தெலுங்கு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான ரச்சிதா மகாலட்சுமி, விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்.
சமீபத்தில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் சொதசொதன்னு நனைந்த சுடிதார் உடையில் தோன்றிய புகைப்படங்களை பதிவிட்டு, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்கள், அவரது கவர்ச்சியான தோற்றத்தால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன
பிக்பாஸ் தமிழ் சீசன் 6’ மற்றும் ‘ஃபயர்’ திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ரச்சிதா, இந்த புகைப்படங்களில் சுடிதாரில் நீச்சல் குளத்தில் இறங்கி, படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 6’ மற்றும் ‘ஃபயர்’ திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ரச்சிதா, இந்த புகைப்படங்களில் சுடிதாரில் நீச்சல் குளத்தில் இறங்கி, படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்று வைரலானது
ரசிகர்கள், “இது என்ன புது அவதாரம்? சுடிதாரில் இப்படி கிளாமர்!” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்தனர். சிலர், “ரச்சிதாவின் தைரியமும் ஸ்டைலும் அபாரம்!” என்று பாராட்ட, மற்றவர்கள், “இது தேவையா?” என்று விமர்சித்து வருகின்றனர்.
ரச்சிதா, ‘உப்பு கருவாடு’, ‘தள்ளி மனசு’, மற்றும் ‘மெய்நிகரே’ படங்களில் நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறியவர். அவரது இந்த புதிய புகைப்படங்கள், ரசிகர்களிடையே