தமிழ் சினிமா மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன், சமீபத்தில் மதுபான பார் ஒன்றில் ட்ரவுசர் அணியாமல் மேஜை மீது அமர்ந்து கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள
பியார் ப்ரேமா காதல்’, ‘வனமகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற ரைசா, பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்த புகைப்படங்களில், ரைசா மிகவும் தைரியமான உடையில், மதுபான பார் மேஜையில் அமர்ந்து ஆபாசமாக போஸ் கொடுத்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், “ட்ரவுசர் கூட போடாமல் இப்படி போஸ் கொடுக்கலாமா?”, “இது ரொம்ப மோசமா இருக்கு” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் பரவ, ஒரு தரப்பு ரசிகர்கள் அவரது தைரியத்தை பாராட்டினாலும், பலர் இந்த தோற்றத்தை ஏற்க முடியாமல் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட ரைசா, இந்த சர்ச்சை மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.