பாலிவுட் வரை... வித்தியாசமாக கலக்கும் சமந்தா... வைரலாகும் சூடான படங்கள்

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சுபம்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா நடிப்பில் அடுத்ததாக Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடர் உருவாகவுள்ளது.

மேலும் பங்காராம் என்ற படத்திலும் சமந்தா கமிட்டாகியுள்ளார். தற்போது, இவர் செம ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,