வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படம் வெளியிட்டு திருமண செய்தியை அறிவித்த தான்யா ரவிச்சந்திரன்.. வைரல் போட்டோ

 




கடந்த 2016ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

அருள் நிதியுடன் பிருந்தாவனம், விஜய் சேதுபதியுடன் கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கில் அவர் நடித்த ராஜ விக்ரமர்கா படம் சூப்பர் ஹிட் அடித்தது.


நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அகிலன், ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த தான்யா இன்ஸ்டாவில் அப்படியே கிளாமரில் கலக்கி வந்தார்.


கிளாமர் போட்டோ ஷுட் எடுத்து அவர் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


சிங்கிளாக இருந்த ன்யா இப்போது தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்துவிட்டார். Benz பட ஒளிப்பதிவாளர் கௌதம் என்பவரை தான் தான்யா திருமணம் செய்ய உள்ளாராம்.

தனது வருங்கால கணவருடன் Lip To Lip Kiss அடித்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்