தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் புகழ் பெற்ற இவர், பார்பி பொம்மையைப் போன்று கவர்ச்சிகரமான கவுன் அணிந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களில், ரச்சிதாவின் முன்னழகு துணியைத் தாண்டி பிதுங்கி வெளிப்படும் அழகு, ரசிகர்களை மெய்மறக்கச் செய்துள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் ‘மட்டையாகி’ விட்டதாகவும், அவரது அழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது அமைதியான பேச்சும், கனிவான தோற்றமும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் ரச்சிதா, ‘ஃபயர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து, தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.