இதை தான் எதிர்பார்த்தோம்.. வெளியே தள்ளிகிட்டு வந்த ப்ரா.. வாணி போஜன் போஸ்..

 

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை வாணி போஜன், சமீபத்தில் கருப்பு நிற முண்டா பனியன் போன்ற உடையில், தனது கவர்ச்சியான தோற்றத்துடன் சுருட்டை முடியில் கிளாமரான போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்தில் அவரது ப்ரா தெரியும் வகையிலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

இந்த கவர்ச்சி தோற்றத்தைப் பார்த்து சக நடிகைகள், வாணி போஜனின் அழகைப் பாராட்டி வியந்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியிலும் இந்த புகைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதுதான் உங்களிடம் எதிர்பார்த்த கிளாமர் தோற்றம்!” என்று கூறி, அவரது அழகில் உருகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வாணி போஜனின் இந்த புகைப்படம் வைரலாகி, ரசிகர்களிடையே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தால் கவனம் ஈர்க்கும் வாணி போஜன், இந்த புதிய தோற்றத்தால் மீண்டும் ஒருமுறை திரையுலகில் பேசு பொருளாகியுள்ளார்.