தமிழ் சினிமாவில் தொப்புள் ராணி என்ற பட்டத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தன் வசம் வைத்திருப்பவர் நடிகை திரிஷா.
அவ்வப்போது, திரிஷாவுக்கு போட்டியாக நடிகைகள் களமிறங்கி வருகிறார்கள். திரிஷாவுக்கு போட்டியாக நான் தான் தொப்புள் ராணி என கூறும் நடிகைகள் வருடா வருடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்
ஆனால், திரிஷா மட்டும் மாறாம் இருக்கிறார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் சிகப்பு நிற பாவாடை, வெள்ளை சட்டை என உடல் முழுவதையும் மறைத்திருந்தாலும் தன்னுடைய தொப்புள் அழகை தொக்காக காட்டி இளசுகளை மட்டையாக்கியவர் நடிகை திரிஷா.
இந்நிலையில், யூட்யூப், பிக்பாஸ் என பிரபலமான நடிகை பூர்ணிமா ரவி தன்னுடைய தொப்புள் தெரிய லோ ஹிப் பேண்ட் அணிந்து கொண்டு யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோம் என கிளாமர் கோதாவில் குதித்துள்ளார்.
பல நடிகைகள் திரிஷாவிற்கு போட்டியாக களமிறங்கினாலும், திரிஷாவின் ஆதிக்கம் தொடர்கிறது.
இந்நிலையில், யூடியூப் மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை பூர்ணிமா ரவி, லோ ஹிப் உடையில் தொப்புள் தெரியும் வகையில் கவர்ச்சி தோற்றத்தில், "யார் தொப்புள் ராணி என பார்ப்போம்" என சவால் விடுத்து களமிறங்கியுள்ளார்..