விஜய் சேதுபதி நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் மே 23, 2025 அன்று வெளியான ‘ACE’ திரைப்படம், தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தது. இதில், கன்னட சினிமாவில் பிரபலமான நடிகை ருக்மினி வசந்த், தமிழில் அறிமுகமானார்.
மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் வெளியான கவர்ச்சியான புகைப்படங்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில், அவர் நீச்சல் உடையில் தனது தொடைகளின் அழகு தெரியும் வகையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆனால், தற்போது அவரது நீச்சல் உடை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளன. இந்த புகைப்படங்களில், ருக்மினியின் பிரமாண்டமான தொடைகளின் அழகு முன்னிலைப்படுத்தப்பட்டு, ரசிகர்களிடையே பரவலான கருத்துகளை உருவாக்கியுள்ளது.
ரசிகர்கள், “சாக்லேட் தொடை, செம்ம லெக் பீஸ், இது மாதிரி தேக்கு தொடையை இதுவரை பார்த்ததில்லை, கடிச்சு சாப்பிடலாம், கட்டில் செஞ்சு போடலாம் போல” என கோக்கு மாக்காக வர்ணித்து, சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கருத்துக்கள் சிலவற்றிற்கு ஆதரவு இருந்தாலும், மற்றவர்கள் இவற்றை மோசசமாகவும், பெண்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளது விமர்சித்து வருகின்றனர்.
‘ACE’ படம், விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் யோகி பாபுவின் நகைச்சுவையால் கவனம் பெற்றாலும், ருக்மினியின் கதாபாத்திரம் முழுமையான உணர்வு வெளிப்பாட்டிற்கு வாய்ப்பு இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி வரும் மதராஸி படத்தில் நடித்து வருகிறார்.
இருப்பினும், ACE படத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் படத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புகைப்பட விவகாரம், சினிமா நட்சத்திரங்களின் சமூக வலைதள பிரச்சாரங்கள் மீதான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.