நடிகர் விஷால் கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் தற்போது public opinion வெளியிடும் youtube விமர்சகர்கள் பற்றி மேடையில் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
தப்பா நெனச்சிக்காதீங்க, நீங்க தப்பா நெனச்சாலும் நான் இதை சொல்வேன் என கூறி விஷால் கூறிய விஷயம் இது தான்.
ரிவியூ எடுக்குறதுக்கு மைக்கை நீட்டிட்டு வராங்கனா, தியேட்டர் உள்ளேயே விடாதீங்க. மூன்று நாளுக்கு விடாதீங்க."
"வெளியே ரோட்டில் நின்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளட்டும்."
"டிக்கெட் வாங்கிக்கொண்டு படம் பார்த்து அவர்கள் விமர்சனம் சொல்லிவிட்டு அதன் பிறகு வேண்டுமானால் மற்றவர்களின் விமர்சனத்தை கேட்கட்டும்" என விஷால் கூறி இருக்கிறார்.