1999-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை மாளவிகா.
வெற்றிக்கொடி கட்டு படத்தில் ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ மற்றும் சித்திரம் பேசுதடி படத்தில் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாடல்களில் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தவர்.
சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிறகு, 2008-ல் ஆயுத எழுத்து படத்திற்குப் பின் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்திய மாளவிகா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோல்மால் படத்தில் ஜீவா மற்றும் சிவாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துகளைப் பெற்றுள்ளன. சிலர் அவரது தைரியத்தையும், உடற்தகுதியையும் பாராட்ட, மற்றவர்கள், “கைக்குழந்தைகள் கூட இதைவிட பெரிய ஜட்டி போடும்,” என கலாய்த்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் புகைப்படங்கள், மாளவிகாவின் மீண்டும் வரவை மேலும் கவனிக்க வைத்துள்ளன. மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவை.திரையுலகில் இருந்து விலகியிருந்தாலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து, தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்
இந்த சமீபத்திய வைரல் புகைப்படங்கள், அவரது திரைப்பட மறுவரவுக்கு முன்னோட்டமாகவும், அவரது பாணியையும் தைரியத்தையும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளன.