நடிகை சதாவை கதறவிட்ட தெருநாய்கள்... வெளியான பரபரப்பு வீடியோ



ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சதா. அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் அவர் நடித்தார்.

சமீப காலமாக அவரை படங்களில் பார்க்க முடியாத நிலையில் Wildlife போட்டோகிராபியில் அதிகம் ஆர்வம் இருப்பதால் அதில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சதா கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருக்கிறார். எல்லா தெரு நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தான் சதா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.