என்னம்மா ட்ரெஸ் இது! முழுசா தெரியுது.. சமந்தாவை பார்த்து அலறும் இணையவாசிகள்!

 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளார். 

பிரபலமான GQ இதழுக்காக நடத்தப்பட்ட இந்த புகைப்பட பதிவில், ஓட்டை ஓட்டையான வித்தியாசமான ஆடையை அணிந்து தனது தனித்துவமான அழகை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

சமந்தாவின் இந்த புதிய தோற்றம், அவரது தைரியமான மற்றும் நவீன பாணியை பறைசாற்றுகிறது. 

“இந்த புகைப்படங்கள் சமந்தாவின் தன்னம்பிக்கையையும், புதுமையான ஸ்டைலையும் பிரதிபலிக்கின்றன,” என ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்தார். 


இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், பகிர்வுகளையும் பெற்று, இணையத்தில் புயலை கிளப்பியுள்ளன. 

சமந்தா, தனது நடிப்பு திறமையுடன், இதுபோன்ற புகைப்படங்களால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறார். 

அவரது அடுத்தடுத்த திரைப்படங்களான ‘ரக்த பிரம்மாண்ட்’ மற்றும் ‘பங்காரம்’ ஆகியவற்றிற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

நடிகை சமந்தா தனது சோச‌ல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் அல்ட்ரா மாடர்ன் போட்டோஷுட் புகைப்படங்களை தற்போது பார்க்கலாம்.







நடிகை சமந்தாவின் உடல் மெலிவு – வைரலாகும் புகைப்படம், ரசிகர்கள் கவலை

 விவாகரத்துக்கு பின் சில வருடங்களாகவே அதாவது 2022 ஆம் ஆண்டில் தன்னுடல் தாக்க நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைவதை நோக்கி ஒரு தைரியமான பயணத்தை மேற்கொண்டுள்ளார் சமந்தா.

சமீபத்தில் நிகழ்ச்சி(Owner of Chennai Super Champs, Unveils Team Jersey Ahead of World Pickleball League) ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதில் உடல் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் சமந்தா. சொந்தமாக ஒரு Pickleball டீமை தொடங்கி Chennai Super Champs என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு சப்பிய, க்யூட்டா இருந்த நடிகை,இப்படி ஆயிட்டாங்களே என வருத்தத்துடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றன.

விரைவில் சமந்தா குணமடைந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே நெட்டிசன்கள்-களின் ஆசையாக பார்க்கப்படுகிறது. இது நடக்குமா? நடக்காதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.