சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் அஜித் குமார் நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இன்று அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித் குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்சியை ஏபடுத்தியுள்ளது.